சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம்

img

வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம்

வருமான வரித்துறையின் 159 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் சேலம் வரு மானவரித்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு நடைப் பயணம் புதனன்று நடைபெற்றது.